මූලාශ්රයක්
வாயால் உணவருந்த மறுப்பதே சுரேஷ் சலேயின் பிரச்சினையாகவுள்ளது- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விவகா
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விவகா
அவரது வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை, அவரது மனைவியே அந்தக் குழாய் மூலம் அவரது வயிற்றுக்குச் செலுத்துகிறார். அது போதுமானதாக இல்லை எனில், மேலதிக உணவைக் கொண்டு வருமாறு அவரது மனைவியிடம் கூற முடியும். எனவே, அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அமைச்சர் உறுதியளித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.