கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க திரியாய கிரிஹண்டு சேயாவில் மிகவும் புனிதமான சதை எச்சங்களை வணங்கும் நிகழ்வும், 15ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட போதி பூஜையும் நேற்று (29) நடைபெற்றன.
இதன்போது புனித சின
ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க திரியாய கிரிஹண்டு சேயாவில் மிகவும் புனிதமான சதை எச்சங்களை வணங்கும் நிகழ்வும், 15ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட போதி பூஜையும் நேற்று (29) நடைபெற்றன. இதன்போது புனித சின்னங்களுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டு சமய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- சிறப்புமிக்க
- வரலாற்றுச்
- எச்சங்களை
- கிரிஹண்டு
- சேயாவில்
- திரியாய
- வழிபாடு
- புனித
- சதை
- சின
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.