வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென
புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில்
கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாற
இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாறி ஆலயத்தில்
பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை தந்து அன்னதானத்துடன் கூடிய விசேட
வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து
இறக்கப்பட்டு, அவர்களின் பெயர் மற்றும் விபரங்களை முழுமையாகப் பதிந்த பின்னரே காவல்துறையினரால் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்2
- செல்வராஜா கஜேந்திரன்
- கல்கமுவ சாந்தபோதி
- சிவஞானம் சிறீதரன்
- பி. சத்தியலிங்கம்
- துரைராசா ரவிகரன்
- சிறீதரன்
ආයතන- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
- Ilankai Tamil Arasu Kachchi
ස්ථාන- வெடுக்குநாறி மலையில்2
- Vavuniya2
- நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில்
- வெடுக்குநாற வவுனியா வடக்கு
- வெடுக்குநாறி ஆலயத்தில்
- வெடுக்குநாறிமலையில்
- வவுனியா வடக்கு
- Sri Lanka
යතුරු පද- அதிரடிப்படை2
- காவல்துறை2
- குவிப்பு2
- விசேட2
- வைக்கப்பட்டதால்
- இந்துக்களும்
- பதற்றம்
- புத்தர்
- வழிபாடு
- சிலை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මෙතෙක් මාධ්ය ආයතන එකක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා