வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம் : காவல்துறை, விசேட அதிரடிப்படை குவிப்பு
வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (26) புரட்டாதிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாற
