யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து
தயிர் விற்பனை செய்த இருவருக்கு 48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒருவருக்கு தலா 24,000
ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட
சந்நிதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி
1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் உதயபாலா, சார்ல்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட
பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு
எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- அ. சர்மிலன்
- சார்ல்ஸ்
- உதயபாலா
ආයතන- மல்லாகம் நீதவான் நீதிமன்ற
යතුරු පද- சுகாதாரத்துக்கு
- தெருவோரத்தில்
- நீதிமன்றம்
- அபராதம்
- விதித்த
- விற்பனை
- முரணாக
- தயிர்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.