யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை : நீதிமன்றம் விதித்த அபராதம்
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு 48,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் ஒருவருக்கு தலா 24,000 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்ட
