இரு கைகளும் கால்களும் கொன்கிரீட் தூண் ஒன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம், 'லொக்கு பெட்டி' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியான 'அல்மேதா' என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தின் தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அதனை அடையாளம் காண முடியாமல் இருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, அது அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த விராஜ் ரஷ்மிக டி சொய்சா என்ற 'அல்மேதா' என்பவருடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பெண் ஒருவர், அவரது உடலில் இருந்த பச்சை குத்தல்களை வைத்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- துப்பாக்கிதாரிக்கு
- என்பவருடையது
- அல்மேதா
- நேர்ந்த
- பிரதான
- பெட்டி
- முடிவு
- லொக்கு
- கொடூர
- யின்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.