'லொக்கு பெட்டி'யின் பிரதான துப்பாக்கிதாரிக்கு நேர்ந்த கொடூர முடிவு
இரு கைகளும் கால்களும் கொன்கிரீட் தூண் ஒன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம், 'லொக்கு பெட்டி' என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியான 'அல்மேதா' என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.