මූලාශ්රයක්
பிரித்தானியாவில் நிரந்தர குடியேற்றம் வேண்டுமா? அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டின் புகலிடக் கொள்கையை முழுமையாகச் சீரமைக்கும் திட்டங்களை பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று (திங்கட்கிழமை) வெளிய
நாட்டின் புகலிடக் கொள்கையை முழுமையாகச் சீரமைக்கும் திட்டங்களை பிரித்தானியாவின் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று (திங்கட்கிழமை) வெளிய
"சட்டவிரோதக் குடியேற்றம் நாட்டைப் பிளவுபடுத்துகிறது" என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், இந்த புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. புகலிடம் பெறுவோருக்கு நிரந்தரமாக நாட்டில் குடியேற அனுமதிப்பதற்கு முன்னர் இருபது ஆண்டுகள் காத்திருப்பு காலம் விதிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.