මූලාශ්රයක්
காணாமல் போன சிறுமியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
குளியாபிட்டிய, மீகஹகொடுவ அரச காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காப்பக பொறுப்பாளர்
குளியாபிட்டிய, மீகஹகொடுவ அரச காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காப்பக பொறுப்பாளர்
குறித்த சிறுமி கடந்த 2025.07.14 அன்று பாதுகாப்பற்ற முறையில் நடமாடியபோது, சிலாபம் காவல்துறையினரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இருப்பினும், கடந்த 2025.07.17 அன்று அந்த இல்லத்திலிருந்தும் அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.