கல் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறிய 10 நாள் பெண் குழந்தை பதுளை பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பம்பரபான, சிசிபங்கந்துர கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பம்பரபான, சிசிபங்கந்துர கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் மரணம் குறித்துத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவின் பேரில் அவசர பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- பதுளை பொது மருத்துவமனையில்
ස්ථාන- சிசிபங்கந்துர
- பம்பரபான
- Badulla
යතුරු පද- காவல்துறையினர்
- துரதிஷ்டவசமான
- தொண்டையில்
- குழந்தை
- சிக்கி
- பரிதாப
- மரணம்
- நாள்
- கல்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.