கல் தொண்டையில் சிக்கி 10 நாள் குழந்தை பரிதாப மரணம்
கல் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறிய 10 நாள் பெண் குழந்தை பதுளை பொது மருத்துவமனையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பம்பரபான, சிசிபங்கந்துர கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
