சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் இன்று (19) கைது செய்துள்ளனர்.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு, 95250 மில்லி லீற்றர் கோடா, காஸ் சிலிண்டர் 2, கம்பிச்சுருள் 1, அடுப்பு மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை
- தம்பயப்புலம் கிழக்கு
- தெல்லிப்பளை
යතුරු පද- கசிப்பு
- கிடைத்த
- இரகசிய
- இருவர்
- உட்பட
- தகவல்
- கைது
- பெண்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.