தெல்லிப்பளை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : பெண் உட்பட இருவர் கைது
சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட இருவரை தெல்லிப்பளை காவல்துறையினர் இன்று (19) கைது செய்துள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து தம்பயப்புலம் கிழக்கு தெல்லிப்பளை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவர்
