மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நிதிப் பிரச்சினையும் இல்லை என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவசரத் தேர்தல் ஒன்று அழைக்கப்பட்டால் அதற்கும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
எந்தவொரு தேர்தலுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவசரத் தேர்தல் ஒன்று அழைக்கப்பட்டால் அதற்கும் நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, டித்வா அனர்த்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது எனவும், தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த அனர்த்த நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- Janatha Vimukthi Peramuna
- பாராளு
යතුරු පද- அழைக்கப்பட்டால்
- தேர்தலுக்கும்
- பிரச்சினையும்
- நிராகரித்த
- அதற்கும்
- அமைச்சர்
- மீண்டும்
- கூற்றை
- நலிந்த
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.