"முழு நாடும் ஒன்றாக" தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பகுதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டு 322,218 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடன் நேற்று (20) நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி 2026 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற 97,074 ஹெரோயின் சுற்றிவளைப்பு களில் 2,485.1கிலோகிராம் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அரசாங்க தகவல் திணைக்களத்தில்
- Supreme Court of Sri Lanka
- Parliament of Sri Lanka
යතුරු පද- நடைமுறைப்படுத்தும்
- கடுமையாக்காவதற்கு
- குற்றவாளிகள்
- அமைச்சரவை
- சட்டங்களை
- நடவடிக்கை
- பேச்சாளர்
- தொடர்பான
- பொருள்
- போதைப்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.