போதைப் பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்காவதற்கு நடவடிக்கை- அமைச்சரவை பேச்சாளர்
"முழு நாடும் ஒன்றாக" தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பகுதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டு 322,218 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
