ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமான்னசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ளதால், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மாயாதுன்ன கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமான்னசூரிய கொறயா
- எம். ஸ்ரீ மெவன் அந்தனி கொறயா
- நந்திக சனத் குமாநாயக்கவும்
- Anura Kumara Dissanayake
- நலீன் ரொஹாந்த அபேசூரிய
ආයතන- மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்
- அலுவலகத்தில்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.