மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக எம். ஸ்ரீ மெவன் அந்தனி கொறயா நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமான்னசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி