இந்தியாவின் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர், "ஸ்க்ரப் டைஃபஸ்" எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பால் அண்மையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (O
இது ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு கடுமையான தொற்றாகும். 'சிகர் மைட்ஸ்' (Chigger Mites) எனப்படும் மிகச் சிறிய (0.2 மி. தோலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும்
மூச்சுத்திணறல் (ARDS), நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை போன்ற முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிராபத்தை விளைவிக்கலாம்.
Thinakaran වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- அண்ணா பல்கலைக்கழக விடுதியில்
යතුරු පද- காய்ச்சலால்
- ட்சுட்சுகா
- ஓரியன்சா
- உண்ணிக்
- தங்கிப்
- படித்து
- ஒருவர்
- டைஃபஸ்
- மாணவர்
- பலி
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.