உண்ணிக் காய்ச்சலால் மாணவர் ஒருவர் பலி
இந்தியாவின் சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர், "ஸ்க்ரப் டைஃபஸ்" எனப்படும் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பால் அண்மையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஓரியன்சா ட்சுட்சுகா முஷி (O