மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார
இங்கிலாந்தின் ஊடகம் ஒன்றில், தொடராக வெளியாகி வரும் அவரது நினைவுக்குறிப்புகளின் புதிய பகுதியில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், டயானா மரணமடைந்த பின்னர், அவரது 'HRH' (Her Royal Highness) என்ற அரச கௌரவப் பட்டத்தை மீண்டும் டயானாவிற்கு வழங்குவதற்கு ராணி எலிசபெத் முன்வந்ததாகவும், அதற்கான செய்தியைத் தனது தனிப்பட்ட செயலாளர் மூலம் அனுப்பியதாகவும் ஸ்பென்சர் அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ராணி இரண்டாம் எலிசபெத்
- ஏர்ல் ஸ்பென்சர்
- டயானாவின்
ස්ථාන- United Kingdom
- பிரித்தானிய
- பாரிஸில்
යතුරු පද- விபத்துக்குள்ளான
- எரிச்சலடைந்த
- அதிர்ச்சி
- கருத்து
- கேட்டு
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.