டயானா விபத்துக்குள்ளான செய்தி கேட்டு எரிச்சலடைந்த ராணி எலிசபெத்! ஸ்பென்சர் அதிர்ச்சி கருத்து
மறைந்த இளவரசி டயானாவின் பாரிஸ் கார் விபத்துச் செய்தி முதன்முதலில் கிடைத்தபோது, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் அதற்கு மிகவும் எரிச்சலுடன் எதிர்வினையாற்றினார் என்று டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார
