අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්9 Jun 2026

சரண குணவர்தனவிற்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(09) 16 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்தது.04 வழக்குகளின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதியமைச்சருக்கு 72 வருட சிறைத்தண்டனையை விதித்ததுடன் அதனை ஒரே தடவையில் 16 வருடங்களில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.இதற்கு மேலதிகமாக இந்த 04 வழக்குகளுக்கும் சரண குணவர்தன 18 இலட்சம் ரூபா அபராதப் பணத்தையும் செலுத்த வேண்டும்.2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அந்நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சரண குணவர்தனவிற்கு எதிராக குறித்த 04 வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தது.2022ஆம் ஆண்டின் 1954ஆம் இலக்க இலஞ்ச அல்லது ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இந்த 04 வழக்குகளுக்கும் தொடர்புடைய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.முதலாவது வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவித்த நீதவான், பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாக அறித்தார்.குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 303ஆவது பிரிவின் கீழ் இலகுவான தண்டனை தீர்ப்பை வழங்குமாறு இதன்போது சரண குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரஞ்சன் சில்வா கோரினார்.சமூகத்திற்கு முன்மாதிரியாக அமையும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தனி கேட்டுக் கொண்டார்.அசித அந்தனி - உதவிப் பணிப்பாளர் நாயகம்,இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள பின்னணியில் குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 303ஆவது பிரிவின் கீழ் பிரதிவாதிக்கு இலகுவான சிறைத்தண்டனையை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்மானிக்கவில்லை என்பதை வலியுறுத்தினார்.இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் ஏனைய 03 வழக்குகளை சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.அதற்கமைய, அந்த 03 வழக்குகளிலும் சரண குணவர்தனவை குற்றவாளியாக நிரூபித்து நீதிபதி தண்டனை தீர்ப்புகளை வெளியிட்டார்.நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பின் பிரகாரம், சரண குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் அழைத்துச் செல்லப்பட்டார்.

News First - தமிழ்•9 Jun 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

இதற்கு மேலதிகமாக இந்த 04 வழக்குகளுக்கும் சரண குணவர்தன 18 இலட்சம் ரூபா அபராதப் பணத்தையும் செலுத்த வேண்டும்.2006ஆம் ஆண்டு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது, அந்நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சரண குணவர்தனவிற்கு எதிராக குறித்த 04 வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தது.2022ஆம்…

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • கொழும்பு மேல் நீதிமன்றம்
යතුරු පද
  • குணவர்தனவிற்கு
  • பிரதிவாதிக்கு
  • சிறைத்தண்டனை
  • ஆண்டுகள்
  • தீர்ப்பை
  • கடூழிய
  • இலஞ்ச
  • ஊழல்
  • சரண

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.