அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U.S. Space Forces Pacific - SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான Lieutenant Colonel Shumpei Fujimura உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஒக்டோபர் 23) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச் சந்தித்தனர்.
அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U. Space Forces Pacific - SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான Lieutenant Colonel Shumpei Fujimura உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஒக்டோபர் 23) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச் சந்தித்தனர்.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
පුද්ගලයන්- ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச்
- Colonel Shumpei Fujimura
ආයතන- அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின்
- Space Forces Pacific
ස්ථාන- மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில்
- இலங்கைக்கான
- Sri Lanka
යතුරු පද- தூதுக்குழுவினர்
- பிரதிநிதிகள்
- தூதரகத்தின்
- அமெரிக்கத்
- தளபதியுடன்
- அடங்கிய
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.