அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U.S. Space Forces Pacific - SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான Lieutenant Colonel Shumpei Fujimura உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஒக்டோபர் 23) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச் சந்தித்தனர்.
அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U. Space Forces Pacific - SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான Lieutenant Colonel Shumpei Fujimura உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஒக்டோபர் 23) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் தளபதியான ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச் சந்தித்தனர்.
Summarised from News.lk
People- ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவைச்
- Colonel Shumpei Fujimura
Organisations- அமெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின்
- Space Forces Pacific
Places- மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில்
- இலங்கைக்கான
- Sri Lanka
Keywords- தூதுக்குழுவினர்
- பிரதிநிதிகள்
- தூதரகத்தின்
- அமெரிக்கத்
- தளபதியுடன்
- அடங்கிய
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.