நாட்டிற்கு வடகிழக்காக வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலவிய தாழமுக்கமானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ස්ථාන- வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு
- North Central Province
- மன்னார் மாவட்டத்திலும்
- வடமத்திய மாகாணத்திலும்
- Sabaragamuwa Province
- வடமேல் மாகாணங்களிலும்
- மத்திய மலைநாட்டின்
- Central Province
යතුරු පද- தாழமுக்கமானது
- முன்னறிவிப்பு
- தென்மேற்குப்
- தொகுதியினால்
- தாழமுக்கமாக
- படுகிறது
- நேரடித்
- இன்றைய
- வானிலை
- இத்
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.