உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

News.lk

News.lk வெளியிட்ட அனைத்தும், புதியவை முதலில். tamil.news.lk

News.lk•6 மணி முன்•3 ஊடகங்கள்பிரபலமானவை
'அர்னப்' சூறாவளியில் சிக்கி காணாமல்போயிருந்த குடாவெல்லையைச் சேர்ந்த "IMUL-A-0022 TLE" மீன்பிடிப் படகும் நான்கு மீனவர்களும் பொத்துவிலில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக மீட்பு...

அண்மையில் நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கிய 'அர்னப்' சூறாவளி காரணமாக கடலில் தொடர்பாடல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, காணாமல்போயிருந்த "IMUL-A-0022 TLE" என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட மீன்பிடிப் படகும் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் இன்று பொத்துவில் கரையில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

1 min1m
News.lk•17 மணி முன்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான அடுத்த 24 மணி நேர வானிலை முன்னறிவிப்பு 01 நவம்பர் 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, 31 அக்டோபர் 2026 அன்று இரவு 11.30 மணிக்கு 10.9°வடக்கு மற்றும் 87.5°கிழக்கு அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 01 நவம்பர் அன்று காலை 11.30 மணிக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அன்றிரவு 11.30 மணிக்குள் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் புயலாக வலுப்பெறவும், நவம்பர் 2 ஆம் தேதிக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் கடுமையான புயலாக மேலும் வலுப்பெறவும் அதிக வாய்ப்புள்ளது.

1 min1m
News.lk•17 மணி முன்•5 ஊடகங்கள்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

01 நவம்பர் 2026-க்கான வானிலை முன்னறிவிப்பு 01 நவம்பர் 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மி.மீ.-க்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிகாலை நேரங்களில் மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

1 min1m
News.lk•1 நாள் முன்•5 ஊடகங்கள்
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2026இல் பங்கேற்பதற்காக பிரதமர் பயணம்

அன்டிகுவா மற்றும் பர்புடாவின் செயிண்ட் ஜோன்ஸ் நகரில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஒக்டோபர் 31 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

1 min1m
News.lk•1 நாள் முன்•2 ஊடகங்கள்
“அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட யாழ்.மாவட்ட நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு

"தூய்மையான இலங்கை" (Clean Sri Lanka) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் "அத்தம" தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான மூன்றாவது மாவட்ட வேலைத்திட்டம் இன்றைய தினம் (31.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

2 min2m
News.lk•1 நாள் முன்•2 ஊடகங்கள்
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தொழுநோய்க்கான தொடர் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைப் பிரிவில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் நேற்று (30.10.2026) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

1 min1m
News.lk•1 நாள் முன்
பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் 52 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள்

பிரஜா சக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் சுமார் 52 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்தார்.

1 min1m
News.lk•1 நாள் முன்•5 ஊடகங்கள்
“அக்ரிகனெக்ட் ஸ்ரீலங்கா” திட்டத்தின் மூலம் நாட்டின் விவசாய–உணவுத் துறையை அதிக உற்பத்தித்திறன் கொண்டதாகவும், சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியதாகவும், போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை நோக்கிய பாதையாகவும் மாற்ற வேண்டும்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற 'இலங்கை அக்ரிகனெக்ட் கூட்டு நடைமுறைப்படுத்தல் திட்டத்தின்' (Sri Lanka AgriConnect Joint Implementation Plan) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார். டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதையும் தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 min1m
News.lk•1 நாள் முன்
பேரிடரின்போது நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்

பேரிடரின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2 min2m
News.lk•1 நாள் முன்
இலங்கையின் நிதித்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் முன்னேற்றத்திற்கு சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) ஆதரவு

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கும், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (International Finance Corporation - IFC) பிராந்திய உப தலைவர் சர்வேஷ் சூரி (Sarvesh Suri) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (30) நிதி அமைச்சில் நடைபெற்றது.

1 min1m
News.lk•1 நாள் முன்
36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் மாதம் தியகமவில் ஆரம்பம்...

36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று (30ஆம் திகதி) பிற்பகல் 3.00 மணிக்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 01ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

1 min1m
News.lk•1 நாள் முன்•2 ஊடகங்கள்
முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல்

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min1m
News.lk•1 நாள் முன்•3 ஊடகங்கள்
நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

1 min1m
News.lk•1 நாள் முன்
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு!

2026 ஒக்டோபர் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

1 min1m
News.lk•2 நாள் முன்•3 ஊடகங்கள்
யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட நடவடிக்கை – கௌரவ அமைச்சர் உறுதி

கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று (30.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2 min2m
News.lk•2 நாள் முன்
வடமேல் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மாலன் பெரேரா கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடமேல் கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மாலன் பெரேரா, இன்று (2026 ஒக்டோபர் 30) வடமேல் கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், குறித்த கட்டளையின் தளபதியாக தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

1 min1m
News.lk•2 நாள் முன்•3 ஊடகங்கள்
யாழ்ப்பாணத்தில் இரசாயனக் கலப்பற்ற பழ விற்பனையை உறுதிப்படுத்த புதிய திட்டம் – அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிப்பு

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் நிறை, அளவைகள் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் இன்று(30.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

2 min2m
News.lk•2 நாள் முன்
காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களைத் தேடுவதற்கு சர்வதேச உதவி கோரி முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அவசர நடவடிக்கை

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன மூன்று கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக அண்டை நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்கள் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min1m
News.lk•2 நாள் முன்•3 ஊடகங்கள்
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆலோசகர் சபை நியமனம்

அநுராதபுரம் புனித பூமியில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும்போது ஒருங்கிணைந்த பாரம்பரிய பாதுகாப்பு, முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைக்காக ஜனாதிபதி ஆலோசகர் சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

2 min2m
News.lk•2 நாள் முன்•2 ஊடகங்கள்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min1m

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா ஐ.ஓ.சி 4 ஊடகங்கள்
  2. 2தும்பறை சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி3 ஊடகங்கள்
  3. 3யாழில் மற்றுமொரு விபத்து : முதியவர் ஸ்தலத்தில் பலி4 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்

பிற செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Fact Crescendo தமிழ்
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka News Web தமிழ்
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • Tamil Mirror
  • ThePapare Tamil
  • Thinakaran
  • அத தெரண