1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி தீப்பற்றியது கப்பல்
ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
இருப்பினும், இந்தத் தாக்குதலில் சிக்கிய கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது குறித்தும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், அவ்வழியாகச் செல்லும் தங்கள் ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும் எனக் கூறப்பட்டது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
