1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை இழந்துள்ள அரசாங்கம்
அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையை பெற்றுக்கொண்டு சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசாங்கம் இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித…
சுருக்கம்
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
