உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. சர்வதேசம்

1 ஊடகம்·11 பிப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

அமரகீர்த்தி கொலை : 12 பேருக்கு மரணதண்டனை

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று(11) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.வழக்கு விசாரணை சஹன் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி, ரசந்த கொடவெல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் 04 குற்றவாளிகளுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தலா 10,000 ரூபா அபராதம் விதித்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா நட்டஈட்டை இன்றைய தினத்திற்குள் வழங்குமாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நட்டஈட்டை செலுத்த தவறின் மேலும் 12 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையை விதிக்கப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வழக்கின் ஏனைய 23 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.2022 மே 09ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதி போராட்டத்தின் போது பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகியோர் மீது நிட்டம்புவ நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது இருவரும் உயிரிழந்தனர்.இந்த கொலை சம்பவம் தொடர்பில் 41 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

  • News First - தமிழ்·11 பிப்., 2026அமரகீர்த்தி கொலை : 12 பேருக்கு மரணதண்டனை

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அமரகீர்த்தி அத்துகோரள·
  • ரஷ்மி சிங்கப்புலி·
  • சஹன் மாபா பண்டார·
  • ஜயந்த குணவர்தன·
  • ரசந்த கொடவெல
நிறுவனங்கள்
  • கம்பஹா மேல் நீதிமன்றம்
இடங்கள்
  • நிட்டம்புவ நகரில்·
  • காலிமுகத் திடல்·
  • Polonnaruwa·
  • Gampaha·
  • Galle

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
11 பிப்., 3:15 PM

சர்வதேசம் இல் மேலும்

சர்வதேசம்
  • கூண்டுக்குள் நின்று ரசிகர்களை சந்தித்த அமிதாப் பச்சன்: வெளியான காரணம்!Hiru News - Tamil·20 நிமி. முன்
  • ஹோர்முஸ் நீரிணையில் நுழைந்த அனுமதிக்கப்படாத கப்பல்கள் வெடித்துச் சிதறினHiru News - Tamil·1 மணி முன்
  • ‘முரசு’ புயலால் கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம்!2 ஊடகங்கள்·2 மணி முன்
  • 9 பேர் பலியான விமான விபத்து - அதிர்ச்சி தரும் காணொளி!அத தெரண·4 மணி முன்
  • குக் தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை பெண்: நாடு திரும்ப உதவி கோருகிறார்3 ஊடகங்கள்·4 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!6 ஊடகங்கள்
  2. 213 பயிர்களுக்கு விவசாய மானியம் : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு3 ஊடகங்கள்
  3. 3நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மீட்பு! 3 ஊடகங்கள்
  4. 4பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணம் - வெளியான அறிவிப்பு4 ஊடகங்கள்
  5. 5பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் அன்டிகுவா மற்றும் பர்புடாவைச் சென்றடைந்தார்3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்