1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
தொழிலதிபரிடம் ரூ. 1 மில்லியன் இலஞ்சம் : முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஒரு தொழிலதிபரிடமிருந்து ரூ. 1 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மீது இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
சுருக்கம்
1 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மீது இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. புகாரின்படி, முன்னாள் அமைச்சர் 2013-ஆம் ஆண்டில் இந்த இலஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
