1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
நச்சுப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக 1818 அவசர தொலைபேசி இலக்கத்துடன் 1818.gov.lk இணையத்தளமும் செயற்பாட்டில்...
நச்சுப்போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக 1818 அவசர தொலைபேசி இலக்கத்துடன் 1818.gov.lk இணையத்தளமும் செயற்பாட்டில் உள்ளது. நச்சுப்போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுக்கு இணையாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர தொலைபேசி இலக்கம், தற்போது "முழு நாடுமே ஒன்றாக" பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மத்திய நிலையத்தில் நிறுவப்பட்டு 24 மணிநேரமும் செயற்பட்டு வருகின்றது.
