1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
பிரதமர் பேச்சை மேயர் கேட்டிருந்தால் கொழும்பில் வெள்ளம் வந்திருக்காது!
கடந்த வெள்ளிக்கிழமை (06) கொழும்பு நகரம் முழுவதும் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இலகுவாகத் தடுத்திருக்க முடியும்…
சுருக்கம்
கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கொழும்பு நகரிலுள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்புகளையும் புனரமைத்து சுத்தப்படுத்துமாறு பிரதமர் தெளிவான உத்தரவு பிறப்பித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நிறுவனங்கள்
