1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
வவுணதீவில் வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்: மூவர் கைது
மட்டக்களப்பு, வவுணதீவு - வாழைக்காலை பகுதியில் கோபு தலைமையிலான வாள்வெட்டுக் குழுவின் தாக்குதலைக் கண்டித்தும், படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞனுக்கு நீதி கோரியும் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர…
சுருக்கம்
இந்த ஆர்ப்பாட்டமானது நேற்று (25.11.2026) இடம்பெற்றுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனையடுத்து, வாள்வெட்டுக் குழுவின் செயற்பாடுகளை முற்றாகக் கட்டுப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கையளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
