உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்3 செப்., 2025

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.இன்று(03) நடைபெற்ற முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்களால் வெற்றியீட்டியது.ஹராரேயில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 59 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது.அணித்தலைவர் Sikandar Raza 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Brian Bennett 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்களை பெற்றார்.சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றது.வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 3 விக்கெட்களை வீழ்த்தினார்.176 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைத்ததுடன் பெத்தும் நிஸ்ஸங்க 32 பந்துகளில் அதிரடியாக 55 ஓட்டங்களை விளாசினார்.குசல் மென்டிஸ் 38 ஓட்டங்களை பெற்றார்.அடுத்து களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா, அணித்தலைவர் சரித் அசலங்க, முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக்க ஆகியோர் பத்துக்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.எனினும் நட்சத்திர சகலதுறை வீரரான கமிந்து மென்டிஸ் 04 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 16 பந்துகளில் 41 ஓட்டங்களை விளாசி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.03 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.போட்டியின் சிறப்பாட்டக்காரராக கமிந்து மென்டிஸ் தெரிவானார்.

News First - தமிழ்•3 செப்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

ஹராரேயில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். அணித்தலைவர் Sikandar Raza 28 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய குசல் ஜனித் பெரேரா, அணித்தலைவர் சரித் அசலங்க, முன்னாள் அணித்தலைவர் தசுன் சானக்க ஆகியோர் பத்துக்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • குசல் ஜனித் பெரேரா
  • பெத்தும் நிஸ்ஸங்க
  • கமிந்து மென்டிஸ்
  • Brian Bennett
  • Sikandar Raza
  • துஷ்மந்த சமீர
  • சரித் அசலங்க
  • தசுன் சானக்க
நிறுவனங்கள்
  • சிம்பாப்வே அணி
இடங்கள்
  • Sri Lanka
திறவுச்சொற்கள்
  • அணித்தலைவர்
  • பந்துகளில்
  • போட்டியில்
  • ஓட்டங்களை
  • அணிக்கு
  • இலங்கை
  • வெற்றி

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.