உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்வானிலைகிசுகிசுபொழுதுபோக்குகல்விகுற்றம் மற்றும் நீதிமன்றம்சுகாதாரம்
Sources

News Sources (14 available)

Asian Mirror
Citizen News
Fact Crescendo தமிழ்
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka News Web தமிழ்
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. அரசியல்

1 ஊடகம்·17 செப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

கொழும்பு,களுத்துறை மக்களுக்கு நீர் விநியோக திட்டம்

கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள 05 இலட்சம் குடும்பங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக, புதிய நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு இதனை தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் தற்போது சிக்கல்களை எதிர்கொண்டுள்ள 25,000 குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 'களு கங்கை நீர் விநியோகத் திட்டம்' எனும் பெயரின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார். அத்துடன், 73 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த களு கங்கை நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

படம்: News First - தமிழ்News First - தமிழ்•17 செப்., 2026கொழும்பு,களுத்துறை மக்களுக்கு நீர் விநியோக திட்டம்

News 1st எழுதியது

News First - தமிழ் இல் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

நபர்கள்
  • சுசில் ரணசிங்க
  • டொக்டர்
நிறுவனங்கள்
  • நியூஸ் ஃபெஸ்ட்டின்
இடங்கள்
  • கொழும்பு,களுத்துறை
  • Kalutara
  • Colombo
திறவுச்சொற்கள்
  • மக்களுக்கு
  • விநியோகத்
  • திட்டம்
  • கங்கை
  • நீர்

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
17 செப்., 9:10 AM

அரசியல் இல் மேலும்

அரசியல்
  • 323 கொள்கலன்கள் விவகாரம்: விசாரணை அறிக்கை மாயம்!Asian Mirror·1 மணி முன்
  • அரசாங்கத்தின் புதிய சட்டங்கள் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கும் முயற்சி - சஜித் விசனம்Lanka News Web தமிழ்·1 மணி முன்
  • தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் காலமானார்!3 ஊடகங்கள்·6 மணி முன்
  • அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது - ஜனாதிபதிஅத தெரண·14 மணி முன்
  • அரசாங்க அதிகாரத்தைத் தக்கவைக்க அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் திட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு!Hiru News - Tamil·17 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1கேஸ் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு4 ஊடகங்கள்
  2. 2நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு3 ஊடகங்கள்
  3. 3இலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை!4 ஊடகங்கள்
  4. 4ஒன்றரை வயது குழந்தையின் உயிரைப் பறித்த கிணறு: புத்தளத்தில் சம்பவம்3 ஊடகங்கள்
  5. 5தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் காலமானார்!3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்