1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த எந்த தடை இல்லை - தமிழர் விவகாரம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர்!
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எந்தவித தடையும் இல்லை என பொது…
சுருக்கம்
அதற்கமைய, நினைவேந்தல் நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என்றும், அவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
