1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
‘மற்ற பெண்களுக்காக என்னால் பேச முடியாது’
பெண்களை போகப்பொருளாகவே சித்தரிக்கும் போக்கினை இந்திய சினிமா இன்னும் கைவிடவில்லை. குறிப்பாக, உச்ச நட்சத்திரங்களின் படங்களில் முக்கியமான ஒரு பெண்ணை மையப்படுத்தி ஒரு பாடல், படத்திற்கு தேவையே இல்லை என்றாலும் வைக்கப்படுகிறது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
அதில், பெத்தி படத்தில் தான் வந்த சிறப்பு பாடல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்கு நடனமாடுவது பிடிக்கும், அதேபோல் விதவிதமாக உடை அணியவும் பிடிக்கும், இதுதான் எனது அணுகுமுறை. காட்சி ரீதியான பாலியல் வெளிப்பாடு (visual sexuality) குறித்த எனது அணுகுமுறை, எனக்கு மிகுந்த சுதந்திர உணர்வைத் தருகிறது, மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நான் எதையும் செய்ததில்லை.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
நபர்கள்
இடங்கள்
