1 ஊடகம்
யூரோ ஃபோர்மியுலா பகிரங்க சம்பியன்ஷிப்பில் 'ரூக்கீ' விருது வென்று யெவான் டேவிட் சாதனை
இலங்கையைச் சேர்ந்த இளம் கார்பந்தய நட்சத்திரமான யெவான் டேவிட், இத்தாலியின் மொன்சா காரோட்ட ஓடுபாதையில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற யூரோ ஃபோர்மியுலா பகிரங்க சம்பியன்ஷிப்பின் இறுதிச் சுற்றின் மூன்றாவது போட்டியில் முதலிடம் பிடித்தார்.
