அறிவிப்பு: LakFeed தமிழ்ப் பதிப்பு 2026 டிசம்பர் 31 முதல் நிறுத்தப்படும்.

எங்களிடம் தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை; தமிழ் ஆசிரியர் ஒருவரை நியமிக்கப் போதிய நிதியும் தற்போது இல்லை.

மேலும் படிக்க / Read in English

LakFeed ஒரு சிறிய சுயாதீனத் திட்டம். இங்கு வெளியாகும் உள்ளடக்கத்தின் தரத்தைச் சரிபார்க்க யாரும் இல்லாமல் இந்தப் பதிப்பைத் தொடர்ந்து நடத்துவது சரியல்ல என்று கருதுகிறோம். அந்தத் தேதிக்குப் பிறகு தமிழ்ப் பக்கங்கள் கிடைக்காது. செய்திகள், நாணய மாற்று விகிதங்கள், தங்க விலை உள்ளிட்ட சேவைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும். இதுவரை எங்களுடன் இருந்தமைக்கு நன்றி.

LakFeed's Tamil edition closes on 31 December 2026. LakFeed is a small independent project. Nobody here reads Tamil, and we cannot currently afford to hire a Tamil editor. With no one able to check what appears here, we do not think it is right to keep this edition running. After that date the Tamil pages will no longer be available. News, exchange rates, gold prices and the rest of the site stay available in English and Sinhala. We are sorry for the inconvenience, and thank you for reading.

Englishසිංහල

உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்Colombo share prices, indices and companies
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
சலுகைகருவிகள்
ஆராயுங்கள்
விக்கிசெய்திகளில் வரும் நபர்கள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகள்
  • அனைத்துப் பக்கங்கள்
  • நபர்கள்
  • நிறுவனங்கள்
  • இடங்கள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

  • முதல் பக்கம்
  • பிரபலமானவை
  • சமீபத்திய
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்
ஆதாரங்கள்ஆதாரங்கள்

செய்தி ஆதாரங்கள் (14)

Asian MirrorCitizen NewsFact Crescendo தமிழ்Global Tamil NewsHiru News - TamilIBC TamilLanka News Web தமிழ்Lanka TruthNews First - தமிழ்News.lkTamil MirrorThePapare TamilThinakaranஅத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • விக்கி
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. விளையாட்டு

2 ஊடகங்கள்·12 பிப்., 2026 புதுப்பிக்கப்பட்டது

சாதனைகளுடன் வெற்றியீட்டிய இலங்கை

இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது வெற்றியை இன்று பதிவுசெய்தது.ஓமானுக்கு எதிராக இலங்கை அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.கண்டி பல்லேகெலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.குசல் மென்டிஸ் - பவன் ரத்நாயக்க ஜோடி 3ஆம் விக்கெட்டுக்காக 8.2 ஓவர்களில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்தது.பவன் ரத்நாயக்க 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.சர்வதேச இருபதுக்கு20 போட்டியில் குறைந்த பந்துகளில் அரைச்சதமடித்த வீரராக தசுன் ஷானக இன்று சாதனை படைத்தார்.அந்த இலக்கை அவர் 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் எட்டினார்.தசுன் ஷானக - குசல் மென்டிஸ் ஜோடி 4ஆம் விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்தது.சர்வதேச இருபதுக்கு20 வரலாற்றில் 2500 ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கையராக குசல் மென்டிஸ் பதிவானார்.இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களைக் குவித்தது.இது இம்முறை போட்டித் தொடரில் ஓர் அணி பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.மாபெரும் வெற்றி இலக்கான 226 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஓமான் 5.5 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நதீம் 53 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.ஓமான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்சன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.போட்டியின் சிறப்பாட்டக்காரராக பவன் ரத்நாயக்க தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பி குழுவில் புள்ளிகள் பட்டியலில் இலங்கை முன்னிலைப் பெற்றுள்ளது.இலங்கை அணி விளையாடும் அடுத்த போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை அவுஸ்திஸ்திரேலியாவுக்கு எதிராக கண்டி பல்லேகெலே மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.

இச்செய்தியைப் பகிரவும்

முழு செய்தித் தொகுப்பு

  • ThePapare Tamil·12 பிப்., 2026இரட்டை வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தில் முன்னேறும் இலங்கை வீரர்கள்
  • News First - தமிழ்·12 பிப்., 2026சாதனைகளுடன் வெற்றியீட்டிய இலங்கை

சுருக்கம்

சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை இன்று (12) 105 ஓட்டங்களால் பாரிய வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியினை உறுதி செய்துள்ளது.>>T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் வனிந்து ஹஸரங்கஇந்த உலகக் கிண்ணத் தொடரின் 16ஆவது லீக் போட்டியாக அமைந்த குழு B அணிகளின் மோதல், முன்னதாக பல்லகலே சர்வதேச…

ThePapare Tamil இலிருந்து சுருக்கப்பட்டது

பவன் ரத்நாயக்க பற்றி மேலும்

அவரைக் குறிப்பிடும் பிற செய்திகள், புதியவை முதலில்.

அனைத்தையும் தேடு
  1. 5 நவ., 2026பவன் ரத்நாயக்க ஒருநாள் தரவரிசையில் அதிரடி ஏற்றம்2 ஊடகங்கள்
  2. 29 அக்., 2026இங்கிலாந்துக்கு எதிராக பவன் ரத்நாயக்க மீண்டும் அபார சதம்!1 ஊடகங்கள்
  3. 25 அக்., 2026பவன் ரத்நாயக்கவின் திறமைக்கு அஸ்வின் பாராட்டு – டெஸ்ட் அணியில் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை?1 ஊடகங்கள்
  4. 23 அக்., 2026இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!4 ஊடகங்கள்
  5. 22 அக்., 2026சரித்திர வெற்றியீட்டிய இலங்கை1 ஊடகங்கள்
  6. 20 ஏப்., 2026இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் இணையும் பவன் ரத்நாயக்க1 ஊடகங்கள்

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • பவன் ரத்நாயக்க·
  • மொஹமட் நதீம்·
  • தசுன் ஷானக·
  • வனிந்து ஹஸரங்கவிற்குப்·
  • வனிந்து ஹஸரங்கஇந்த·
  • ஜிட்டன் ரமணாந்தி·
  • துனித் வெல்லாலகே·
  • குசல் மெண்டிஸ்
நிறுவனங்கள்
  • ஓமான்
இடங்கள்
  • Sri Lanka·
  • கண்டி பல்லேகெலே மைதானத்தில்·
  • பல்லகலே சர்வதேச மைதானத்தில்·
  • அவுஸ்திஸ்திரேலியாவுக்கு·
  • பல்லேகல மைதானத்தில்·
  • Australia·
  • Kandy

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
2
கட்டுரைகள்
2
முதல் அறிக்கை
12 பிப்., 4:37 PM
சமீபத்திய புதுப்பிப்பு
12 பிப்., 5:48 PM

விளையாட்டு இல் மேலும்

விளையாட்டு
  • முன்னாள் தலைவர்களின் வரிசையில் குசல் மெண்டிஸ் - கிடைத்தது அரிய கௌரவம்!Hiru News - Tamil·52 நிமி. முன்
  • மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக மீண்டும் ரோஹித் சர்மா3 ஊடகங்கள்·2 மணி முன்
  • 18ஆவது ஆண்டாக சிறார்களின் Golf விளையாட்டிற்கு ப்ரிமா அனுசரணைThePapare Tamil·20 மணி முன்
  • 4 இலட்சம் விருந்தினர்களுடன் பிரம்மாண்டத் திருமணம்Tamil Mirror·20 மணி முன்
  • சென்னையில் இடம்பெறவுள்ள பிக்பாஷ் லீக்!அத தெரண·22 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1தென்கொரியாவில் கோர விபத்து : இரு இலங்கையர் உயிரிழப்பு3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்