1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மட்டக்களப்பில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய போதைபொருள் வர்த்தகர்!
மட்டக்களப்பில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (06-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சுருக்கம்
குறித்த கைது நடவடிக்கை நேற்று (06-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. விஜையராஜாவுக்கு இது தொடர்பில் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
