1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் சூர்யா!
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்தார் .
முதன்மை அறிக்கை
சுருக்கம்
அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி தேவாவின் உடல் ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன்நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை வந்த சூர்யா, இசையமைப்பாளர் தேவாவின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
