1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
சர்வதேச நெருக்கடியின் விளைவே சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு
ம த்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சுருக்கம்
ம த்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கங்களையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் கப்பல்கள் வந்து சேர்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்களால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்கும் வகையிலேயே லிற்றோ நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.