1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்ததில் 15 பேர் பலி: 180-க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி –
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 180-க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...
சுருக்கம்
மணிப்பூர் மாநிலத்தின் சண்டேல் (Chandel) மாவட்டம் சாக்பிகராங் (Chakpikarong) பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சண்டேல் மாவட்ட காவற்துறையினர் தெரிவிக்கையில், "பாதிக்கப்பட்டவர்கள் காக்சிங் (Kakching) மாவட்டத்தில் உள்ள சுக்னு (Sugnu) பகுதியிலிருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து அருந்தியுள்ளனர்.
