1 ஊடகம்
பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரம ரத்னவை சந்தித்தார்
பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
