1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
விரைவில் மத்திய கிழக்கு மோதல் முடிவுக்கு...! எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் மிக விரைவாகக் குறையும் என அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஈரானுடன் நிலவி வரும் இராணுவ மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால் இம்மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம்
புளோரிடா மாநிலத்தின் புதிய குடியரசுக் கட்சி ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய ஆதரவாளருமான பைரன் டொனால்ட்ஸ் (Byron Donalds) இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
