1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முன்னணி வரவு அட்டை வழங்குநர்களில் இடம்பிடித்த ஒரேயொரு இலங்கை நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை கொமர்ஷல் வங்கி படைத்துள்ளது
தனது 'Digital by Default' மூலோபாயத்தின் மூலம், உலகளாவிய அட்டை மற்றும் கொடுப்பனவுத் துறைசார் செய்திகள், புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான உலகின் மிக மதிப்புமிக்க சுயாதீன மூலமான 'The Nilson Report' இனால் தரப்படுத்தப்பட்ட…
சுருக்கம்
'The Nilson Report' இன் ஒக்டோபர் 2026 பதிப்பில் (வெளியீட்டு இலக்கம்: 1317) பிரசுரிக்கப்பட்டுள்ள இந்தத் தரவரிசையானது, கொமர்ஷல் வங்கியின் 1.19 பில்லியன் அமெரிக்க டொலர் (தற்போதைய மாற்று விகிதங்களின்படி அண்ணளவாக ரூ.396 பில்லியன்) வருடாந்த வரவு அட்டை கொள்வனவுப் பெறுமதியை அங்கீகரிக்கிறது.
