உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 செப்., 2025

விராத் கோஹ்லியை முந்திய பெத்தும் நிஸ்ஸங்க

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக அரைச்சதங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் விராத் கோஹ்லியை இலங்கையின் பெத்தும் நிஸ்ஸங்க முந்தியுள்ளார்.ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் ஹொங்கொங் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இந்த மைல்கல் சாதனையை எட்டினார்.துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஹொங்கொங் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது.இறுதிவரை ஆட்டமிழக்காத நிஸாகட் கான் 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 52 ஓட்டங்களையும் அன்சி ராத் 4 பௌண்டரிகளுடன் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.வெற்றி இலக்கான 150 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 26 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.குசல் மென்டிஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.என்றாலும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க அரைச்சதமடித்து வெற்றியீட்டும் நம்பிக்கையை கொடுத்தார்.44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். இது இந்தத் தொடரில் தொடர்ச்சியாக அவர் பெற்ற 2ஆவது அரைச்சதமாகும்.அத்துடன், ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அவர் பெற்ற 4ஆவது அரைச்சதமாகும்.இதன் மூலம் இந்தப் போட்டிகளில் அதிக அரைச்சதங்களைப் பெற்ற வீரராக பெத்தும் நிஸ்ஸங்க பதிவானார்.இதற்கு முன்னர் இந்தியாவின் விராத் கோஹ்லியை 3 அரைச்சதங்களைப் பெற்றதே அதிகபட்சமாக இருந்தன.எவ்வாறாயினும், ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் விராத் கோஹ்லி 10 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 429 ஓட்டங்களைக் குவித்து இந்தப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகத் திகழ்கிறார்.பெத்தும் நிஸ்ஸங்க 8 போட்டிகளில் 4 அரைச்சதங்களுடன் 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.இந்த வெற்றிக்கு அமைவாக இம்முறை ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 4 சுற்றக்கு தெரிவாகும் வாய்ப்பை இலங்கை அணி பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

News First - தமிழ்•16 செப்., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

என்றாலும், அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க அரைச்சதமடித்து வெற்றியீட்டும் நம்பிக்கையை கொடுத்தார்.44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள் 6 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். இது இந்தத் தொடரில் தொடர்ச்சியாக அவர் பெற்ற 2ஆவது அரைச்சதமாகும். அத்துடன், ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அவர் பெற்ற 4ஆவது அரைச்சதமாகும்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • பெத்தும் நிஸ்ஸங்க
  • விராத் கோஹ்லியை
  • துஷ்மந்த சமீர
  • நிஸாகட் கான்
  • அன்சி ராத்
  • மென்டிஸ்
நிறுவனங்கள்
  • ஹொங்கொங் அணி
இடங்கள்
  • அரபு இராஜ்ஜியத்தில்
  • Sri Lanka
  • India
திறவுச்சொற்கள்
  • அரைச்சதங்களைப்
  • அரைச்சதமாகும்
  • பௌண்டரிகளுடன்
  • ஓட்டங்களைப்
  • முந்திய
  • ஆசிய

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.