உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

தீம்

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்
மாற்று விகிதங்கள்ஒவ்வொரு வங்கியின் கொள்முதல், விற்பனை விகிதங்கள்
  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்
தங்க விலைகொழும்பு தங்க விலை, தினமும்
  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
பங்குகள்ஆங்கிலம்கொழும்பு பங்குகள், 15 நிமிடம் தாமதமாக
  • இன்றைய சந்தை
  • நிறுவனங்கள்
  • துறைகள்
  • நிறுவனச் செய்திகள்
எரிபொருள்பம்ப் விலைகளும் 1990 முதல் ஒவ்வொரு திருத்தமும்
  • எரிபொருள் விலைகள்
  • பயணச் செலவு கணிப்பான்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்வானிலைகிசுகிசுபொழுதுபோக்குகல்விகுற்றம் மற்றும் நீதிமன்றம்சுகாதாரம்
Sources

News Sources (14 available)

Asian Mirror
Citizen News
Fact Crescendo தமிழ்
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka News Web தமிழ்
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, எளிமையாக.

இலங்கையர்கள் தினமும் பார்க்கும் அனைத்தும், ஒரே இடத்தில், உங்கள் மொழியில்.

  • செய்திகள்
  • மாற்று விகிதங்கள்
  • தங்க விலை
  • எரிபொருள் விலைகள்
  • பங்குகள்
  • அட்டைச் சலுகைகள்
  • கருவிகள்
  • தள வரைபடம்
  • FAQ
  • About us
  • Contact
  • Advertise
  • Blog
  • Privacy Policy
  • Terms of Service
  • DMCA

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  1. செய்திகள்
  2. /
  3. உள்ளூர்

1 ஊடகம்·1 நாள் முன் புதுப்பிக்கப்பட்டது

63ஆவது ABU மாநாடு ​கொழும்பில்...

உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தகவல்களை வழங்கும் ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஏபியூ எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச் சபை மாநாடு ​கொழும்பில் இன்று (30) ஆரம்பமானது. சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் சிரச ஊடக வலையமைப்பு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துகின்றன. ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அதன் பொதுச் செயலாளர் அஹமட் நதீம் மற்றும் பொதுச் செயலாளர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நர்கீஸா நுமனோவா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (30) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை, Cinnamon Life - City of Dreams மற்றும் இரத்மலானை ஸ்டைன் கலையக வளாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பொதுச் சபை மாநாடும் அதனுடன் இணைந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 1964ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கம், 70க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 230க்கும் அதிகமான இலத்தரனியல் ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. தற்போது, புவியியல் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய ஒளிபரப்பாளர்கள் சங்கமாக இது விளங்குகின்றது. சர்வதேசத்தின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களையும், பிராந்தியத்தில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக வலையமைப்புகளையும் ஒன்றிணைக்கும் இந்தச் சங்கம், உலக சனத்தொகையில் 300 கோடிக்கும் அதிகமான மக்களை சென்றடையும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பொது சபை மாநாட்டை முன்னின்று நடத்துவதற்கான பொறுப்பு, உறுப்பினர்களின் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது. அதற்கமைய, உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன், தனியார் ஊடக வலையமைப்பான சிரச ஊடக வலையமைப்பு, 63ஆவது பொதுச்சபை மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இச்செய்தியைப் பகிரவும்

முதன்மை அறிக்கை

படம்: News First - தமிழ்News First - தமிழ்•1 நாள் முன்63ஆவது ABU மாநாடு ​கொழும்பில்...

News 1st எழுதியது

News First - தமிழ் இல் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

நபர்கள்
  • நர்கீஸா நுமனோவா
  • அஹமட் நதீம்
நிறுவனங்கள்
  • ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின்
  • இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்
  • சுற்றுலாத்துறை அமைச்சு
  • சிரச ஊடக வலையமைப்பு
இடங்கள்
  • இரத்மலானை ஸ்டைன் கலையக வளாகம்
  • Sri Lanka
  • Colombo
திறவுச்சொற்கள்
  • நடத்துவதற்கான
  • கொழும்பில்
  • மாநாட்டை
  • பொதுச்
  • மாநாடு
  • ஆவது
  • abu

ஒரு பார்வையில்

செய்தி நிறுவனங்கள்
1
கட்டுரைகள்
1
முதல் அறிக்கை
30 அக்., 2:50 PM

உள்ளூர் இல் மேலும்

உள்ளூர்
  • பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை இல்லைAsian Mirror·1 மணி முன்
  • 2027 ஜனவரி வரை நீர் கட்டணங்களில் மாற்றம் இல்லை3 ஊடகங்கள்·1 மணி முன்
  • குளத்தில் விழுந்த சிறுமி உயிரிழப்பு3 ஊடகங்கள்·3 மணி முன்
  • ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தீப் பரவல்2 ஊடகங்கள்·6 மணி முன்
  • வாகன வருமான வரி உரிமம் பெற TIN சான்றிதழ் கட்டாயம்: இன்று முதல் புதிய நடைமுறைIBC Tamil·10 மணி முன்

பிரபலமான செய்திகள்

பிரபலமானவை
  1. 1கேஸ் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு4 ஊடகங்கள்
  2. 2நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு3 ஊடகங்கள்
  3. 3இலங்கையின் பல பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கை!4 ஊடகங்கள்
  4. 4ஒன்றரை வயது குழந்தையின் உயிரைப் பறித்த கிணறு: புத்தளத்தில் சம்பவம்3 ஊடகங்கள்
  5. 5தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர் காலமானார்!3 ஊடகங்கள்

தலைப்பு வாரியாக உலாவுக

  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • வானிலை
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • கல்வி
  • குற்றம் மற்றும் நீதிமன்றம்
  • சுகாதாரம்